தானியங்கு முறையில் கனிகள் பரவுதலுக்கு எடுத்துக்காட்டு..........
தென்னை
முருங்கை
எருக்கு
பால்சம்
இரு சூல்க இலை இணைந்த ஓரறை,ஒரு விதை கொண்ட கனி எது?
நெல்
அகின்
சிப் செலா
மா
அமீபாவின் நடைபெறும் இனப்பெருக்க முறை ........
பிளத்தல்
ஸ்போர்கள்
இருபிளவுமுறை
பாலின பெருக்கம்
தன் மகரந்தச் சேர்க்கையை.......என்றும் அழைக்கலாம்.
ஆட்டோகேமி
அல்லோகேமி
ஐசோகேமி
ஊகேமி
ஹைடிராவில் இனப்பெருக்க முறை......
இருசமபிளவு
துண்டாதல்
அரும்புதல்
எந்த தாவரத்தில் பூத்தளமானது பஞ்சு போன்ற காற்றறைகளைக் கொண்டுள்ளது?
வேம்பு
தாமரை
ஆப்பிள்
கருவேலம் கனியானது..........வகையைச் சார்ந்தது.
லொமெண்டம்
க்ரிமோகார்ப்
ரெக்மா
சைகோனஸ்
மேல்பட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூழ் இலை உள்ள தனி மலரிலிருந்து உருவாகும் கனி....
நெட்டிலிங்கம்
சீதாப்பழம்
ஆமணக்கு
கொத்தமல்லி தாவரமானது........வகையைச் சார்ந்தது.
லொமெண்டம்
பலாக் கனியில் உண்ணக் கூடிய பகுதி என்பது.......
புல்லிகள்
பூத்தளம்
அல்லிகள்
பூவிதழ்கள்