சில வகை நியூரான்கள் சாம்பல் நிறத்தில் காணப்படக் காரணம்------------
மையலின் அற்றது
நியூரிலெம்மா
CSF
மெலனின் அற்றது
கணையத்தில் எந்த வகை செல்கள் இன்சுலினை சுரக்கின்றது?
ஆல்பா செல்கள்
காமா செல்கள்
பீட்டா செல்கள்
லேடிக் செல்கள்
ஹார்மோனின் குறைவால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிதுங்கிய கண்கள் எதில் காணப்படுகின்றன?
கிரிட்டினிசம்
காய்டர்
மிக்ஸிடிமா
எக்சோஃபதால்மிக் காய்டர்
பின்வருவனவற்றுள் ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரப்பது எது?
அடினோ ஹைபோபைசிஸ்
நியூரோ ஹைபோபைசிஸ்
தைராய்டு சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
கருவின் நரம்பு திசுக்களில் காணப்படும் நியூரான்களின் வகை எது?
பலமுனை
இரு முனை நியூரான்
ஒரு முனை நியூரான்
நாமுனை
தோல் கடினமாதல் மற்றும் மனச்சோர்வு நோய் எந்த ஹார்மோனின் அறிகுறிகள் நோய்?
அக்ரோமெகலி
பின்வருனவற்றுள் எது உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்துகின்றது?
ஹைபோதலாமஸ்
தலாமஸ்
பான்ஸ்
பெருமூளை
கழுத்துப் பகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி------
பிட்யூட்டரி சுரப்பி
கணையம்
பின்வருவனவற்றுள் எதை வாஸோ பிரஸ்ஸின் ஹார்மோன் என்றழைக்கலாம்?
ADH
PDH
FSH
LTH
நரம்பு மண்டலத்தின் செயல் அலகு-----------
நெஃப்ரான்
நியூரான்
சார்க்கோமியர்
நரம்பமைவு