ஒரு பண்பு கலப்பு முறையில் புறத்தோற்ற விகிதம்
1:3
4:1
3:1
2:1
கீழ்கண்டவற்றில் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது?
நிஃப்ஜுன்
UCC ஜுன்
ஹிஃப்ஜுன்
கோடான்
கீழ்கண்டவற்றில் மரபுப்பொறியியலின் நன்மை-------------------- .
உயிரினங்கள் சூழ்நிலைக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளுதல்.
ஜுனின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்.
அதிக அளவில் இன்சுலின் உருவாக்கம்.
ஆ மற்றும் இ.
உயிரி தொழில்நுட்பவியலில் உயிரியல் வினைஊக்கியாக செயல்படுவது --------
ஸ்டீராய்டுகள்
தடுப்பூசிகள்
வைட்டமின்கள்
நொதிகள்
ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜுன் அமைப்புத் தன்மை ------- என்று அழைக்கப்படுகிறது.
அல்லீல்கள்
மாறுபாடுகள்
சிற்றினமாதல்
ஜுனோடைப்
-----------ல் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
உடற்செல்களில்
இனச்செல்களில்
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
முதன்முதலில் பிரதியாக்க முறையில் செம்மறி ஆட்டினை உருவாக்கியவர் டாக்டர் ---------------
லாமார்க்
டார்வின்
இயன்வில்மட்
ஜென்னர்
பாரம்பரிய கடத்துதலை முதன் முதலில் வெளியிட்டவர் ------------- .
சார்லஸ் டார்வின்
ஐயான் வில்முட்
எட்வர்ட் ஜென்னர்
கிரிகர் ஜோகன் மெண்டல்
உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்கள் எனப்படும்.
பரிணாமம்
குளோனிங்
வினிகர் உற்பத்தியில் தேவைப்படும் அமிலம் ----------
நைட்ரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பார்ஃமிக் அமிலம்
சல்பியூரிக் அமிலம்