மனிதரில் மலேரியா நோயை பரப்பும் கொசு..........
அரோபிலஸ்
ஆண் அனோபிலஸ்
பெண் அனோபிலஸ்
அலோபிலஸ்
HIV வைரஸ் _______ வகையைச் சார்ந்தது
ரைனோ
அடினோ
ரிட்ரோவைரஸ்
மைக்கோபாக்டீரியம்
__________ CD4 மற்றும் T உதவும் செல்களை தாக்கி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
HIV வைரஸ்
TMV
அடினோ
மனிதனின் இரத்த சர்க்கரை அளவு கூடுதல்.......நோயின் பெயர்.
டயபட்டீஸ் இன்சுப்பிடிஸ்
டயபட்டீஸ் மெலிடஸ்
குளுக்கோசோரியா
உடல் பருமன்
கொடுக்கப்பட்டவைகளில் எது மரபியல் நோய்?
சர்க்ரை நோய்
குமிழிச் சிறுவன்
மராஸ்மஸ்
மலேரியா
உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் என்பது எந்த புரத குறைபாட்டு நோய் காரணி?
குவாஷியோர்கர்
வைட்டமின்
மலேரியா, காலரா மற்றும் ரேபிஸ் நோய்கள் எதன் மூலம் பரவுகிறது_____
நீர்
காற்று
விலங்குகள்
பூச்சிகள்
நோய்களுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்துகளை அளித்து நோயாளிகளை பாதுகாக்கும் முறை____
தடுப்பாற்றல் திட்டம்
தடுப்பூசித் திட்டம்
காப்பாற்றல் திட்டம்
மருத்துவ திட்டம்
மனிதரில் சாதாரண சளி உண்டாக்குவது ----- வைரஸ்
HIV
ரைனோ
அடினோ
எண்டமிபா ஹிஸ்டலைடிகா எனும் புரோட்டோ _____ உருவாக்குகிறது.
அமீபிக் சீதபேதி
எய்ட்ஸ்
டைபாய்டு
காசநோய்