பின்வருவனவற்றுள் எது செல் உடலை நோக்கி மின்தூண்டல்களை கடத்துகிறது?
ஆக்ஸான்
டெண்டிரைட்டுகள்
செல் உடலம்
நியுரான்
பின்வருவனவற்றுள் எந்த சுரப்பி சிறுநீரகத்திற்கு மேல் காணப்படுகிறது?
பிட்யூட்டரி
அட்ரீனல்
தைராய்டு
கணையம்
பெருமூளை அமைந்துள்ள பாகம்------------
முன்மூளை
நடுமூளை
பின்மூளை
நியூரான்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் டையாபெடீஸ் இன்சிபிடஸ்ஸைத் தோற்றுவிக்கிறது?
இன்சுலின்
ADH
கார்டீஸோன்
ஆல்டோஸ்டீரோன்
மெலானின் நிறமியை உருவாக்கும் சுரப்பி----------
பீனியல்
தண்டு வட நரம்புகளின் எண்ணிக்கை----------
30 இணை
31 இணை
12 இணை
10 இணை
நடுமூளையின் முதுகு புறத்தில் காணப்படும் நான்கு அரைக்கோளங்கள்-----------
கார்பஸ் கலோசம்
கார்போரா குவாட்ரி ஜெமினா
பெருமூளைக்குழல்
பான்ஸ்
பின்வருவனவற்றுள் ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரப்பது எது?
அடினோ ஹைபோபைசிஸ்
நியூரோ ஹைபோபைசிஸ்
தைராய்டு சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
ஆக்ஸான்கள் வெள்ளை நிறத்தில் காணப்படக் காரணம்--------------
நரம்பமைவு
சார்கோமியர்
மையலின் உறை
நெஃப்ரான்
அவசரகால ஹார்மோன் என்பது---------
அட்ரீனலின்
வளர்ச்சி ஹார்மோன்
ஆக்ஸிடாக்சின்