எந்த முறையில் செய்திகள் நரம்பு செல்லின் வழியாக கடத்தப்படுகிறது?
நரம்பு தூண்டல்
நரம்பு அதிர்வுகள்
அசிட்டைல் கோளைன்
தூண்டல்
.............சூரிய ஒளி மற்றும் நீரினை பயன்படுத்தி உணவை தாமே தயாரித்து கொள்கின்றன.
தாவரங்கள்
விலங்குகள்
மனிதன்
பறவைகள்
எலக்ட்ரான் சேர்க்கப்படுவது......வினையாகும்.
ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
வெப்பஉமிழ்
வெப்பம்கொள்
பின்வருவனவற்றுள் எது வடிகட்டியாக பயன்படுகிறது?
நெப்ரான்
குளோமரூல்ஸ்
மால்பீஜியன்
உறிஞ்சுகுழல்
சுவாசத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் சுவாச..........எனப்படும்.
உறுப்புகள்
தளப்பொருள்
மண்டலம்
பகுதி
.............போது நீர்,CO2 மற்றும் ஆற்றல் வெளியிடப்படுகிறது.
அளிச்சேர்க்கையின்
சுவாசத்தின்
நொதித்தல்
செரித்தல்
பின்வருவனவற்றுள் எத்தாவரம் ஒட்டுண்ணிவகையைச் சார்ந்தது?
கஸ்குட்டா
டிரங்ட்டா
சோளம்
வேண்டா
உணவு உட்கொள்ளுவதன் மூலம் ஆற்றல் பெறும் நிகழ்ச்சி என்பது............
உணவூட்டம்
சுவாசம்
கடத்துதல்
கழிவுநீக்கம்
மனித உணவு மண்டலத்தின் நீளம்...........
9மீட்டர்
4.5 மீட்டர்
9.6 மீட்டர்
9.8 மீட்டர்
கிளை கோலைசிஸ் நிகழ்வு...........ல் நடைபெறுகிறது.
உட்கருவில்
மைட்டோகாண்ட்ரியாவில்
சைட்டோபிளாசத்தில்
செல்சவ்வில்