மனிதனின் சராசரி உடல் வெப்ப நிலை............
98.4-98,6o F
96.6-96.8oF
94.4-98.6oF
98.4-99.6oF
இரத்த சிவப்பணுவின் வேறு பெயர்.........
லூக்கோசைட்டுகள்
த்ரோம்போசைட்டுகள்
எரித்ரோசைட்டுகள்
லிம்போசைட்டகள்
சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு.........
நியூரான்
நெப்ரான்
சார்கோமியர்
நரம்புசெல்
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்........
ப்ளுரா
பெரிகார்டியம்
பிளாஸ்மா
காப்சூல்
பின்வரும் எந்த விலங்கினத்திற்கு மூக்கின் நுனியில் உணர் நார்கள் அமைந்துள்ளன?
யானைகள்மற்றும் கால்நடைகள்
திமிங்கலம் மற்றும் டால்பின்
பூனை மற்றும் நாய்
டால்பின் மற்றும் நாய்
பின்வரும் எக்கனித்தோல் வறண்டு கடினத்தன்மைகொண்டிருக்கும்?
எருக்கு
மா
ஆமணக்கு
முந்திரி
தன் அறிவுக்கூர்மையால் சமூக விலங்காக உயர்ந்த நிலையில் உள்ளது எது?
கங்காரு
மனிதன்
புலி
முயல்
இதயத்தின் அறை விரிவடைவதற்கு...........என்று பெயர்.
சிஸ்டோல்
டையஸ்டோல்
துண்டாதல்
உறைதல்
உடலின் இரத்த சுழற்சியை முதன்முதலில் கண்டறிந்தவர்.........
வில்லியம் ஹார்வி
முல்டர்
பங்க்
இயன்வில்மட்
"குவன்அல்பைன்ஸ்"என்ற விலங்கினத்தின் தமிழ் பெயர்............
நாய்
ஓநாய்
செந்நாய்
குவன்