பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு........
கருவுறுதல்
முளைத்தல்
மீண்டும் உருவாதல்
மகரந்தச் சேர்க்கை
கருவேலம் கனியானது..........வகையைச் சார்ந்தது.
லொமெண்டம்
க்ரிமோகார்ப்
ரெக்மா
சைகோனஸ்
பின் வருவனவற்றுள் எதில் கனித்தோல் விதையுறை உடன் இணைந்திருக்கும்?
சோளம்
ஆப்பிள்
அகின்
ஆரஞ்சு
முழுமையடைந்த கருவுற்ற முட்டைக்கு என்ன பெயர்?
இரட்டைகருவுறுதல்
சைகோட்
கேமிட்
மலரின் ஆண்பாகம் என்பது.............
மகரந்தம்
புல்லிவட்டம்
சூலகம்
அல்லிவட்டம்
பின்வரும் எந்த உயிரி காசநோய்க்கு காரணமாகிறது.
மைக்ரோபாக்டீரியம்
லாக்டோபேசிலஸ்
மைகோபாக்டீரியம்
சால்மெனல்லா
பல மலர்கள் கொண்ட ஒரு மஞ்சரியில்இருந்து உருவாகும் ஒற்றைக் கனி என்பது......
திரள்கனி
தனிக்கனி
கூட்டுக்கனி
உலர்கனி
தன் மகரந்தச் சேர்க்கையை.......என்றும் அழைக்கலாம்.
ஆட்டோகேமி
அல்லோகேமி
ஐசோகேமி
ஊகேமி
பலாக் கனியில் உண்ணக் கூடிய பகுதி என்பது.......
புல்லிகள்
பூத்தளம்
அல்லிகள்
பூவிதழ்கள்
விதைக் கருவின் மைய அச்சில் காணப்படும் குருத்து.........
முளைககுருத்து
முளைவேர்
கருவூண்
விதையிலை