முதல்நிலை நுகர்வோர் என்பது -----------------------
சிதைப்பவை
ஊன்உண்ணி
தாவர உண்ணி
ஒட்டுண்ணி
சூழ்நிலை மண்டலத்தின் இரண்டு முக்கிய கூறுகள் --------------------
தாவரங்கள் மற்றும் விலங்குகள்
மரங்கள் மற்றும் செடிகள்
உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை
தவளை மற்றும் மனிதன்
பின்வருவனவற்றுள் மரபு சாரா ஆற்றலைச் சார்ந்தது எது?
நீர்
நிலக்கரி
காடு
காட்டு விலங்குகள்
புவிக்கிராமம் அமைந்துள்ள பகுதி --------------------
மைசூர்-கேரளா
பெங்களூரு-மைசூர்
தமிழ்நாடு-மைசூர்
கேரளா-மைசூர்
கடல்நீர் மாசு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் ------------------------ ஆகும்
தாவரங்கள்
விலங்குகள்
தார் பந்துகள்
சிதைப்பவைகள்
இராணுவம் தொடர்பான இடர்பாடுகளைத் தரும் கழிவுகளை எம்முறையில் அகற்றலாம்?
நிலத்தில் நிரப்புதல்
எரித்து சாம்பலாக்கல்
ஆழ்கிணறு பாய்ச்சல்
மறு சுழற்சி
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா ----------------------
பந்திப்பூர்
கார்பெட்
கிர்
மானஸ்
--------------------------- குள சூழ்நிலைத் தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
பாக்டீரியங்கள்
தவளை
தாவர நுண்ணுயிர்கள்
இந்தியாவில் அமைந்திருக்கும் புவிபாதுகாப்பு பகுதிகளின் எண்ணிக்கை -------------
21
27
12
25
-------------- பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
ஹைடிரஜன்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன்-டை-ஆக்சைடு