பின்வருவனவற்றுள் எது பசுமையான வாயு?
ஈத்தேன்
புரோப்பேன்
மீத்தேன்
ஹைட்ரஜன்
------------------- நிறச் சுவாலையுடன் அடுப்பு எரியுமாயின், அது முறையாகச் செயல்படுகிறது என அறியலாம்.
சிவப்பு
நீல
பச்சை
மஞ்சள்
சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் -----------------------.
அம்மீட்டர்
ஒளிமின்கலம்
வோல்ட்மீட்டர்
கால்வனா மீட்டர்
காற்றில்லா சுவாசிகளான பாக்டீரியாக்கள் மூலம் --------------------------- உற்பத்தி செய்யப்படுகிறது.
பயோ ஆல்கஹால்
பயோ டீசல்
உயிரி வாயு
உயிரி ஈதர்
நீரினால் உண்டாகும் நோய்க்கு எடுத்துக்காட்டு -------------------------
சொறி சிரங்கு
கனியா புழுநோய்
பார்வைக் குறைபாடு
டைபாய்டு
குடிநீர் ---------------------- எனும் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.
ஆர்செனிக்
கார்ப்னேட்டுகள்
கால்சியம்
லாக்டிக்
-------------------------------- மீன் பண்ணைகளுக்கும் நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம்.
கார்பனை
மீத்தேனை
கழிவுநீரை
கடல்நீரை
நீர் ஆதாரங்களில் மிகப் பெரியது ---------------------- நீர் ஆகும்.
கிணற்று
ஆற்று
கடல்
ஏரி
பின்வரும் எந்த நிலையில் கரைந்த மற்றும் நீரின் உள்ளே மிதக்கும் நிலையில் உள்ள உயிர்ப்பொருட்கள் நீக்கப்படுகிறது?
முதல் நிலை சுத்திகரிப்பு
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு
உயிரிய தீர்வு
--------------------------- ஆற்றல் என்பது சூரியனிடம் இருந்து பெறக்கூடியது
நீர்
காற்று
சூரிய
அணு