பதினாறு செவ்வியல்பு தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் யார்?
திரு.வி.கலியாணசுந்தரனார்
உ.வே.சாமிநாதர்
பாவாணர்
அகத்தியர்
தமிழர் எவ்வாறு வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.
சொல்,பொருள்
இலக்கியம்,காவியம்
அகம்,புறம்
இயல்,இசை
மூன்றாவது தமிழ்ச் சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது ?
மதுரை
விருதுநகர்
குமரி
தூத்துக்குடி
இலக்கியங்களில் முதன்மை பெற்றவை -------------ஆகும்.
பொருள் இலக்கியம்
சங்க இலக்கியம்
பழமை இலக்கியம்
தொன்ம இலக்கியம்
உலக மக்களை ஒன்றினைத்து உறவுளாக்கிய உயர்சிந்தனை உடைய நூல் எது?
அகநானூறு
கலம்பகம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு ------------- வகுத்துள்ளார்.
இலக்கணம்
உரைநடை
இலக்கியம்
கவிதை
தமிழ்மொழி----------- பயன் பாட்டிற்கும் ஏற்றது.
வானொலி
தொலைக்காட்சி
கணிணி
தொலைபேசி
காலத்தால் மூத்த மொழி ----------ஆகும்.
ஆங்கிலம்
தமிழ்
இந்தி
முதல் மாந்தன் தோன்றிய இடம் எது?
கடல் கோள்
சுமத்திரா தீவு
குமரிக்கண்டம்
பழந்தமிழ்க்கண்டம்
மிகுதியான வேர்ச் சொற்களைக் கொண்டமொழி எது?
பாலி
பிராகிருதம்