பாரதிதாசன்______________கல்லூரியில் ஆசிரியராய் பணிபுரிந்தார்.
கலைக்கல்லூரியில்
மருத்துவக்கல்லூரியில்
பொறியியல் கல்லூரியில்
அரசினர்கல்லூரியில்
உலகின் --------------------------- சிந்தனைகளை தமிழ்படுத்த வேண்டும்.
புதிய
ஆய்வுச்
அரசியல்
கல்வி
பாரதிதாசன் புதுவையில் யாரை நண்பராகக் கொண்டார்?
பாரதியார்
திருவள்ளுவர்
திரு.வி.க.
கவிமணி
இளமையில் ------------------------மிக்கவராய் பாரதிதாசன் திகழ்ந்தார்.
கவிபாடும் ஆற்றல்
அரசு புலவர்
சொற்பொழிவாளர்
ஆசிரியர் பணியில்
ஊர்தோறும்_________ ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அஞ்சல்நிலையம்
நூல் நிலையம்
பள்ளி
மருத்துவமனை
புதுமையான -------------------------- நூல்களை இயற்றிட வேண்டும் என பாரதிதாசன் கூறினார்.
அறநூல்
உயரிய கருத்துகளை உடைய
இலக்கண
உரைநடை
தமிழறிவை ---------------------- அடக்காமை வேண்டும்.
மதங்களுக்குள்
இனங்களுக்குள்
சமயத்திற்குள்
பாரதிதாசன் பாடல்கள்------------------- கருத்துகளைக் கொண்டது.
கற்பனை
நற்கருத்துகள்
புரட்சி
இயற்கை
__________ நிலை வரும் போது நாணம் அடைய வேண்டும்.
இழிவு
புகழ்
கல்லாமை
ஏழ்மை
பாரதிதாசன் ______________என போற்றப்படுகிறார்.
புரட்சி மனிதர்
புரட்சிக்கவிஞர்
புரட்சி திலகம்
புரட்சி பாடகர்