துறவு பூண்ட இளங்கோவடிகள் எங்கு தங்கினார்?
காட்டில்
குணவாயிற்கோட்ட த்தில்
அரண்மனையில்
மடத்தில்
கோவலன் தந்தை யார்?
மாசாத்துவான்
பகவன்
மாநாய்கன்
ஆதித்தர்
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று போற்றியவர் யார்?
கவிமணி
பாரதிதாசன்
பாரதியார்
அடியார்க்கு நல்லார்
'இளமையான கொடிபோன்றவளே நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ யார்?என வினயவிய மன்னன் யார்?
சேரமன்னன்
சோழமன்னன்
பாண்டியமன்னன்
சேரன்செங்குட்டுவன்
சிலப்பதிகாரம் ____________எனவும் வழங்கப்படுகிறது.
சிலம்புச்செய்யுள்
காதைச்செய்யுள்
உரை செய்யுள்
உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்
புகார்க்காண்டம்.......காதைகளை உடையது.
பத்து
இருபது
முப்பது
நாற்பது
கோவலன்,கண்ணகி வரலாற்றை சிலப்பதிகாரம் என்னும் பெயரில் யாம் இயற்றுவோம் எனக்கூறியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார்
இமயவரம்பன்
இளங்கோவடிகள்
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் யார்?
தமயந்தி
சீதாபிராட்டி
கண்ணகி
மாதவி
கண்ணகி"தன் கணவன்........அல்லன்"என்பதனை நிருபித்தாள்.
அறிவற்றவன்
நேர்மையற்றவன்
கள்வன்
பொய்க்கூறுபவன்
சிபி மன்னன் எதன் துன்பத்தைப் போக்கியதாகக் கூறினாள் கண்ணகி?
புறா
பசு
அன்னம்
மயில்