எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
7
10
11
ஒள என்னும் நெடில் எழுத்துக்கு எத்தனை மாத்திரைகள் உள்ளன?
ஓர் எழுத்து உச்சரிக்கும் கால அளவு________எனப்படும்.
எழுத்து
சொல்
மாத்திரை
காலம்
ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்தையும் தனியாகக் கூறும்போது அவற்றின் மாத்திரை அளவு_____ஆகும்.
ஒளகாரம் ஒரு மொழியில் எவ்விடத்தில் வரும் ______?
முதலில்
இடையில்
கடையில்
இவற்றில் எதுவும் இல்லை
பின் வருவனவற்றுள் ஈற்றில் ஐகாரம் குறைந்த சொல் எது?
திண்ணை
இடையர்
ஐந்து
பெயர்
உயிரெழுத்துக்களுக்கு எத்தனை மாத்திரை?
நெடில் 4,குறில் 3
நெடில் 2,குறில் 1
நெடில்1,குறில்2
நெடில் 2,குறில் 2
ஒள என்னும் எழுத்து எப்போது குறைந்து ஒலிக்கும்?
தனியாகவரும் போது
சேர்ந்து வரும்போது
இடையில் வரும்போது
முடிவில் வரும்போது
ஒரு சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் 'ஐ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பதற்கு _____என்று பெயர்?
ஐகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
ஒளகாரக்குறுக்கம்