மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
நாகப்பட்டினம்
திருவாதவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கைதான் நெகிழவிடேன்-இதில் நெகிழ என்பது______ எனப்படும்.
வெள்ளி
முயற்சி
தளர
தோல்வி
4,5,6ம் திருமுறையை எழுதியது யார்?
அப்பர்
சுந்தரர்
வள்ளலார்
நாவுக்கரசர்
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
வில்லியம்
ஜன்க்புஷ்
ஜி.யூ.போப்
காக்கில்
மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
9,3-ம் நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு
5-ம் நூற்றாண்டு
இவற்றில் ஏதுவும் இல்லை
மெய் என்பது_______ஆகும்.
மூக்கு
கண்
காது
உடல்
நாவார பாடும் நிலையிலிருந்து ஒருபோதும் நெகிழேன் எனக் கூறியது_____ஆவார்.
திரு.வி.க
கலைஞர்
மாணிக்கவாசகர்
_________உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்?
திருவாசகம்
திருக்கோவை
திருகடுகம்
ஏலாதி
மாணிக்கவாசகரின் குலம் யாது?
வாணிப
அருந்ததியர்
அமாத்தியர்
சமண
சைவத் திருமுறை மொத்தம் எத்தனை_____
13
12
14
11