மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
வரதராசர்
ஜி.யு.போப்
கருணாநிதி
மேடைப்பேச்சின் முக்கூறுகள் யாவை ?
பேசுதல்,கேட்டல்,எழுதுதல்
படித்தல்,கேட்டல்,சொல்லுதல்
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
தொடக்கம்,இடைப்பகுதி,முடிவு
பேச்சாளரின் நெஞ்சில் உள்ள கருத்து யார் நெஞ்சில் பாயவேண்டும் ?
கேட்பவர்கள்
கேட்காதவர்கள்
அமைதியானவர்கள்
பேசுபவர்கள்
உணர்ச்சியுள்ள பேச்சு ---------- எனப்படும்.
உயிருள்ள
உயிரற்ற
கலையுள்ள
கலையற்ற
ஒரு குழந்தையின் இரண்டாவது திறன் எது ?
கேட்டல்
பேசுதல்
படித்தல்
எழுதுதல்
நாம் சொல்ல நினைக்கின்றவற்றை எதை அறிந்து சொல்லுதல் வேண்டும்?
கருத்து அறிந்து
தெளிவு நிறைந்து
காலம் அறிந்து
பேச்சு அறிந்து
ஞானமாக பேசுபவர்கள் எவ்வாறு பேசுவார்கள் ?
அமைதியாக இருப்பார்கள்
பேசிக்கொண்டே இருப்பார்கள்
குறைவாக பேசுவார்கள்
அதிகம் பேசுவார்கள்
வகுப்பறையில் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய திறன் யாது?
எழுத்தாற்றல்
இசையாற்றல்
பேச்சாற்றல்
கண்டிப்பு
மேடைப் பேச்சுக்கு ----------------- உயிர்நாடி ஆகும்.
எழுத்து
நல்ல தமிழ்
சொற்கள்
கருத்துக்கள்
பேச்சிலே எது துடிக்க வேண்டும்?
ஆற்றல்
வேகம்
ஊக்கம்
பண்பாடு