பரிதிமாற்கலைஞர் எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
------------சிற்றூரில் பரிதிமாற்கலைஞர் பிறந்தார்.
விளாச்சேரி
மதுரை
தென்காசி
விருதுநகர்
பரிதிமாற்கலைஞரின் கவிபாடும் திறமையைப் பாராட்டியவர் யார்?
வள்ளலார்
உ.வே.சாமிநாதர்
அகத்தியர்
சி.வை.தாமோதரனார்
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகம்----------போன்றவை ஆகும்.
ரூபாவதி,கலாவதி
அமராவதி,துர்காவதி
தேவி, துர்கா
கோசலாதேவி
பரிதிமாற்கலைஞர் சென்னையில்-------------கல்லூரியில் பயின்றார்.
பச்சையப்பன்
செயின்ட் மேரிஸ்
ராணிமேரி
கிறித்தவ
பரிதிமாற்கலைஞர் நடத்திய இதழ் பெயர் என்ன?
ஞான போதினி
ஞானசிகாமணி
சுயசரிதம்
கோகலே
சி.வை. தாமோதரர், பரிதிமாற்கலைஞருக்கு ----------என்னும் பட்டத்தை வழங்கினார்.
மொழி வள்ளல்
திராவிட சாஸ்திரி
மொழி ஞாயிறு
சித்திரக்கவி
பரிதிமாற்கலைஞருக்கு-----------------அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது.
தமிழக அரசு
ஆங்கில அரசு
ஜெர்மனி அரசு
நடுவண் அரசு
பல்கலைக்கழகத்தார் பட்டப்படிப்பில் ------------பாடத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டனர்.
வடமொழி
தமிழ்
ஆங்கிலம்
இந்தி
பரிதிமாற்கலைஞரைப் பாராட்டிய ஆங்கிlலப் பேராசிரியர் யார்?
ஜி.யூ.போப்
டென்னிசன்
வில்லியம் மில்லர்
ரூசோ