உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
திருக்குறள்
திருக்குறள் -------------------------- வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிந்தியல்
குறள்
நேரிசை
மெல்லிசை
--------------------------- இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
ஒழுக்கம்
இன்பம்
அறிவு
பணம்
நல்லொழுக்கம் எப்போது இன்பத்தை உண்டாக்கும்.
இம்மை
மறுமை
இம்மை,மறுமை
இவற்றுள் எதுவும் இல்லை
திருவள்ளுவர்--------------- எனவும் அழைக்கப்படுகிறார்.
வள்ளளார்
பாரதியார்
தெய்வப்புலவர்
மாணிக்கவாசகர்
திருக்குறளுக்கு ----------------------------- புலவர்கள் உரை எழுதியுள்ளனர்.
மூன்று
ஆறு
பத்து
ஏழு
உயர்ந்த பிறப்பாகக் கருதப்படுவது எது?
விலங்குகள்
பறவைகள்
மானிடர்
பூச்சியிணங்கள்
கல்வியினும் ----------------------------- சிறந்ததாகக் கருதப்படுகிறது.
செல்வம்
நன்னெறி
பெருமை
தீயொழுக்கம் எப்பொழுதும் ------------------------ தரும்.
துன்பம்
நல்லொழுக்கம் எவற்றிற்கு வித்தாகும்?
நன்றிக்கு
தீமைக்கு
பொறாமைக்கு
நற்செயலுக்கு