விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் _________ஒன்றாகும்.
சொத்துரிமை
குழந்தைத்திருமணம்
ஆண் ஆதிக்கம்
பெண்அடிமைத்தனம்
பெண்கள் உரிமைபெற்று எவற்றைப் படைக்க வேண்டும் என்று பெரியார் கூறுகின்றார்?
புது உலகை
புதுக்கல்வி
புது உரிமை
புதுக் கவிதை
அரசுத்துறையில் பெண்கள் பணியாற்றினால்............புரட்சி ஏற்படும்.
தழைகீழ்
உரிமை
பணிப்
செல்வப்
தமிழர்களுள் இன்றுபரவியுள்ள பெறும் நோய் எது?
பொறாமை
செல்வம்
மணக்கொடை
ஆண்ஆதிக்கம்
பெண்களின் சமூக விடுதலைக்குப் போராடியவர் யார்?
பெரியார்
பாவேந்தர்
இலட்சுமி
அம்பேத்கார்
கல்வி நலம் பெற்ற எப்புலவர்க்கு மன்னரும் பணிந்தார் எனக் கூறப்படுகிறது?
ஆண்பாற்புலவர்கள்
பெண்பாற்புலவர்கள்
புகழ்பெற்ற புலவர்கள்
அறிவற்றபுலவர்கள்
"தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்"எனக் கூறியது யார்?
பாரதியார்
பறிதிமாற்கலைஞர்
சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது எது?
ஆண்கல்வி
பெண்கல்வி
அரசியல்
சட்டம்
பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள்..........வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஒழுக்கம் உயிரினும் ஓம்ப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் யார்?
திருவள்ளுவர்
திரு.வி.க