"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாதரம் என்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு "எனக்கூறியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
திரு.வி.க
கண்ணகியுடன் கோவலன் வணிகத்திற்காக எங்கு சென்றான்?
மதுரை
தஞ்சை
காவிரிப்பூம்பட்டிணம்
கூடலூர்
கணவனை இழந்த மனைவிக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது எனக்கூறியது யார்?
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன்
மாதவி
புகார்க்காண்டம்.......காதைகளை உடையது.
பத்து
இருபது
முப்பது
நாற்பது
கோவலன் தந்தை யார்?
மாசாத்துவான்
பகவன்
மாநாய்கன்
ஆதித்தர்
இளங்கோவடிகளின் தமையன்.......ஆவான்.
சேரன் செங்குட்டுவன்
இமயவரம்பன்
சீத்தலைச்சாத்தனார்
கணியன்
கண்ணகி"தன் கணவன்........அல்லன்"என்பதனை நிருபித்தாள்.
அறிவற்றவன்
நேர்மையற்றவன்
கள்வன்
பொய்க்கூறுபவன்
இளங்கோவடிகளின் சமகாலப் புலவர் யார்?
மாணிக்கவாசகர்
பாண்டியமாதேவியின் கால் சிலம்பைத் திருடியவன் யார்?
வாயிற்காவலன்
பொற்கொல்லன்
"இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"எனக் கூறியவர் யார்?
சீத்தலை சாத்தனார்
கவிமணி