கணிமேதாவியார் எத்தனை நூல்களை ஆராய்ந்து ஏலாதி எனப் பெயரிட்டார்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஏலாதி என்பது------------ பொருள்களால் செய்யப்பட்ட மருந்து ஆகும்.
ஏழு
ஆறு
கணிமேதாவியார் யாருடன் சேர்ந்து தமிழ் பயின்றார்?
காரியாசான்
பாரதியார்
பாரதிதாசன்
மாணிக்கவாசகர்
கணி மேதாவியாரின் காலம் ----------------ஆகும்.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு
கி.பி.நான்காம் நூற்றாண்டு
கி.பி.எட்டாம் நூற்றாண்டு
கி.பி.ஆறாம் நூற்றாண்டு
ஏலாதி எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
இரண்டடிகள்
மூன்றடிகளில்
நான்கடிகளில்
ஐந்தடிகளில்
ஏலாதி தமிழருக்கு ------------------------- போன்றது.
அருமருந்து
செல்வம்
அறியாமை
அறிவுடைமை
ஏலாதியில் எத்தனை செய்யுள்கள் உள்ளன?
அறுபது
எழுபது
எண்பது
ஆயிரம்
பழியில்லா மன்னன் ------------------------ போற்றும்படி வாழ்வான்.
உலகமெல்லாம்
நூல்களெல்லாம்
மக்கள்
அறிஞர்கள்
ஏலாதி ---------------------- நூல்களுள் ஒன்று.
பதினெண்கீழ்க்கணக்கு
அறநெறி
காப்பிய
துறவற நூல்
ஏலாதியில் கூறப்படும் முதன்மையான மருந்துப் பொருள் எது?
ஏலம்
இலவங்கம்
சிறுநாவற்பூ
சுக்கு