பாரதிதாசன் இயற்பெயர் ---------------------
கனக சுப்புரத்தினம்
பாரதிதாசன்
சுப்பிரமணியம்
கனகசபை
செந்தமிழை எவ்வாறு செய்தல் வேண்டும்?
புகழ்த் தமிழாய்
செழுந்தமிழாய்ச்
உயர்தமிழாய்
பெருந்தமிழாய்
எவற்றின் பெருமைகளை கூறுவதிலேயே காலம் கழித்தோம் என பாரதிதாசன் கூறுகின்றார்?
தமிழின்
அரசியலின்
கல்வி
நூல்களின்
பாரதிதாசனின் ---------------------- திறமையை அறிந்த பாரதியார் இவரை பாராட்டினார்.
கல்வி அறிவு
கவிபாடும் ஆற்றல்
அறிவுத்திறமை
கேள்வி ஞானம்
புதுமையான -------------------------- நூல்களை இயற்றிட வேண்டும் என பாரதிதாசன் கூறினார்.
அறநூல்
உயரிய கருத்துகளை உடைய
இலக்கண
உரைநடை
உலகின் ஒளிமிக்க மொழி ------------------------ஆகும்.
தமிழ்
ஆங்கிலம்
தெலுங்கு
மலையாளம்
தமிழில் உள்ள ---------------------களைய முனைய வேண்டும்.
பெருமைகளை
குறைபாடுகளை
சிறப்புகளை
பண்பாடுகளை
பாரதிதாசன் ______________என போற்றப்படுகிறார்.
புரட்சி மனிதர்
புரட்சிக்கவிஞர்
புரட்சி திலகம்
புரட்சி பாடகர்
தமிழக அரசு சிறந்த கவிஞர்களுக்கு -------------------------- பெயரில் விருது வழங்குகிறது.
பாவேந்தர்
பாரதியார்
திரு.வி.க.
திருவள்ளுவர்
__________ நிலை வரும் போது நாணம் அடைய வேண்டும்.
இழிவு
புகழ்
கல்லாமை
ஏழ்மை