குறிப்புப்பெயச்சம் எதனை மட்டும் உணர்த்துகிறது?
காலத்தை
வினையை
பெயரெச்சத்தை
பண்பை
செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறினையும் காட்டுவது -----------------------
குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
முற்றுவினை
சொல்
---------------------- என்பது ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
மொழி
கருவி
செயல்
நிலம்
"படித்த கயல்விழி " இவற்றில் கயல்விழி என்பது எதனைக் குறிக்கும்?
எச்சம்
பெயரெச்சம்
வினையெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
காலத்தையும்,செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை ___________வினையெச்சம் ஆகும்.
எதிர்மறை வினையெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
உழவன் என்னும் சொல் ----------------- யை உணர்த்தும்.
செய்பவன்
காலம்
முற்றுப் பெறாத வினைச்சொற்கள் ----------------------- எனப்படும்.
பொதுமொழிக்குஒருஎடுத்துக்காட்டு----------------ஆகும்.விளக்குக.
மண்
மாந்தர்
நடந்தனர்
அந்தமான்
தொழிலையும் காலத்தையும் குறிப்பாக காட்டும் வினைமுற்று --------------------
வினைமுற்று
இவை அனைத்தும்
தெரிநிலை வினைமுற்று ------------------ வெளிப்படையாய் உணர்த்துவதாகும்.
மூன்றினை
நான்கினை
ஐந்தினை
ஆறினை