குறிப்பைக் கொண்டே செய்தியை அறியும் ஆற்றல் பெற்றவன் யார்?
அனுமன்
இலக்குவன்
குகன்
இராமன்
கம்பரின் சமகாலப்புலவர் யார்?
புகழேந்தி
கவிமணி
பாவேந்தர்
இளங்கோவடிகள்
இளமையான அன்னப்பறவை போன்ற இயக்கத்தோடு சென்றது எது?
படகு
அம்புகள்
நதி
குகன் செய்யும் தொழில் யாது?
வேட்டையாடுதல்
படகு விடும் தொழில்
அரசவைக் காவலாளி
யானைப்பாகன்
குகன் இராமனைக் காண கையுறைப் பொருளாய்க் கொண்டு சென்றவை...........ஆகும்.
பால்,தேனும்
மாமிசம்
தேனும்,மீனும்
பழங்கள்,காய்கறிகள்
கனகன் எந்த நாட்டு அரசன்.
சோழநாடு
அயோத்திய நாடு
மிதிலைநாடு
சேரநாடு
கம்பன் வீட்டுக் கட்டுதறியும்.........பாடும்.
கவி
கம்பரின் புலமை
கம்பனின் புகழ்
கம்பரின் பெருமை
கம்பராமாயணத்தின் உட்பிரிவு ...............எனப்படும்.
காண்டம்
படலம்
பகுதி
இவையனைத்தும்
பிறைநிலவு போன்ற நெற்றியை உடையவள்.................என இராமாயாணத்தில் கூறப்படுகிறது.
சீதை
கைகேயி
மந்தரை
மாதவி
கம்பராமாயணத்தை பெரியோர்..........என்பர்.
தமிழ்க்கதி
தமிழ்அகரமுதலி
தமிழ் வரலாறு
தமிழ் இலக்கியம்